Translate

Thursday, October 19, 2017

கலையாகும் - குறுங்கவிதைகள்

காற்றில் 
கலந்தது
கள்ளி வாடை.

=========================

கல்லும் 
கலையாகும்
கற்சிலையால்

===========================

காயும்
கனியாகும்
காலத்தில்

=========================

கலையாகும்
காதலால்
காத்திருப்பது.

===========================

வேலியில் பச்சோந்தி
வேலியாய் காவல்காரன்

==============================

ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்


அருமையான ஹைக்கூ கவிதை வாசம்
நட்பே...


1 சேற்றில் பிறந்தது..
ஒரு சிலந்தி வலைபின்னி..

2 சொல்லிலே
ஒரு சுல்லி...
வயிறு எரியுது
வறுமையிலே..

3 நோயும் நொடியுமாக..
தாயின் மடியிலே
தலைசாய்க்க..
ஒரு தண்டனை


Reply
1
11 mins
Remove

உம்முடையது
மேலும் 
தூக்கல்

வாசனை,
ஹைக்கூவில்
எமதினிய நண்பரே. 😂😂




தூக்கிலிட்டாலும்
துளியும் கலங்காது
எம் மனமே..

சந்தனமே
உங்கள் மணம்
சார்ந்ததெலாம்
தங்கமனமுங்கள்
மனம்..
போற்றுகிறோம்
கவியரசே
புகழ்கிறோமுங்கள் கவி...
நன்றிகள் நட்பே!!!!



Kanaga Rani கல்லும் 
கலையாகும்
கற்சிலையால்.....


அழகிய வரிகள். .



😂

No comments: