Translate

Showing posts with label ஒரு வேண்டுகோள். Show all posts
Showing posts with label ஒரு வேண்டுகோள். Show all posts

Saturday, October 11, 2014

ஒரு வேண்டுகோள். - இன்றொரு தகவல்



இனிய நட்புகளே!  மகிழ்வான ஞாயிறாக அமைய வாழ்த்துக்கள், உங்கள் பகுதியில் உள்ள அல்லது தெரிந்த முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களில் உள்ளவர்களும், வருகின்ற தீபாவளியை கொண்டாடி மகிழும்படியாக உங்களால் இயன்ற உதவியை செய்து, நீங்களும் தீபாவளியை மிக  மகிழ்வாக கொண்டாட வாழ்த்துகிறேன் நண்பர்களே!

#உங்கள் நண்பர்களுக்கும் இச்செய்தியை தெரிவியுங்கள்.