Translate

Showing posts with label இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள். Show all posts

Friday, February 13, 2015

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்





உன்னத காதலாய் இருக்கட்டும்.
உண்மையான நேசமாய் திகழட்டும்.

#33 வருட வாழ்க்கையில் தோள் சாயும் வாய்ப்புகள் அருகி விடினும்,
உள்ளுக்குள் கணன்றுக் கொண்டுதான் இருக்கிறது,
அன்பும் காதலும் பாசமுடன்.
அது குளிர்ச்சியாகவும் சூடாகவும். :P



இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.