Translate

Showing posts with label இல்லையெனினும். Show all posts
Showing posts with label இல்லையெனினும். Show all posts

Sunday, May 31, 2015

இல்லையெனினும்

செயலுக்கு குறைவில்லை
ரசிக்கின்ற மனமில்லை
உறவுக்கு இடமில்லை
உணர்வுக்கு தடையில்லை
காட்சிக்கு பஞ்சமில்லை
கனவுக்கு ஏது எல்லை
ஆற்றலுக்கு எல்லையில்லை
வஞ்சிக்கும் நினைவில்லை
வாழ்வோ நிலையில்லை
வாழ்விலும் சுகமில்லை.
இல்லையெனினும்
நினைவை தடை செய்ய -
-வழியில்லை.