Translate

Showing posts with label 2010 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து.. Show all posts
Showing posts with label 2010 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து.. Show all posts

Tuesday, December 29, 2009

2010 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து.

புத்தாண்டு பிறக்குது.

புது வாழ்வு பிறக்கட்டும்.

மகிழ்வுகள் வந்து, நம்

மனத்திலே நிறையட்டும்.

நட்பு உறவு அனைத்திலும்

அன்புமலர் பூக்கட்டும்.

உலகமக்கள் யாவரும்

ஒன்று கூடி வாழட்டும்.

என்றே நாம் வேண்டிக் கொள்வோம்

இயன்ற நல்பொழுதிலேல்லாம்.