Translate

Showing posts with label இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். Show all posts

Saturday, May 17, 2014

இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் - Nagoorkani Kader Mohideen Basha




Nagoorkani Kader Mohideen Basha

புரிதலில் உள்ள
வாழ்வின் இனிமை,
எதிலும் இல்லை
என்பது நிசமே.

ஆண்டவரின் அருளோ
அளவின்றி இருக்க,
வாழ்நாள் முழுதும்
வண்ணமுடன் திகழ,
பிரார்த்தித்தே வாழ்த்தினோம்
இனிய நண்பரே....
உங்கள் இருவரையும் தாம்.


இனிய திருமணநாள்  நல்வாழ்த்துக்கள் நண்பரே.



Photo: MANY MANY HAPPY RETURNS OF THE DAY !! 
May the Almighty Bless you and family with all that is choicest in the Universe ..