ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Showing posts with label
ஓஹோ....
.
Show all posts
Showing posts with label
ஓஹோ....
.
Show all posts
Friday, September 5, 2014
ஓஹோ....
சொல்லத் தோன்றியதே உனக்காய்.
சொல்ல வைக்குதே தனியாய்.
சொல்லாத கதையொன்றை
சொல்லட்டுமா உனக்கின்று.
சொக்க வைக்கும் உன்னை.
சொடுக்கிடுவாய் நீ மறந்து.
சோட்டுக்களாய் உனக்கது.
சுகம் தருமே நினைவுகளது.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)