Translate

Showing posts with label சுற்றும் காதல். Show all posts
Showing posts with label சுற்றும் காதல். Show all posts

Tuesday, October 3, 2017

சுற்றும் காதல்


காதலால் கைகள் பற்றிக்கொள்ள 
மனங்கள் இடமது மாற்றிக்கொள்ள 
வாசமாய் அவளும் நாசிக்குள்ளே 
வசமாய் அவனும் அவளுக்குள்ளே   
ஊடலால் உருவங்கள் பிணைந்துக்கொள்ள 
உணர்வுகள் ஒன்றாய் கலந்துக்கொள்ள 
புவியும் சுழன்றது காலத்துக்குள்ளே 
கவியும் சுழல்கிறது காதலுக்குள்ளே.

-- 
ஆக்கம்:-
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.