Translate

Showing posts with label உள்ளம் உருகுதடா. Show all posts
Showing posts with label உள்ளம் உருகுதடா. Show all posts

Saturday, December 16, 2017

உள்ளம் உருகுதடா - இனிய நல்வாழ்த்துகள்


உள்ளம் உருகுதடா

விடிவும் முடிவும்
திரைப்பட ஒலி(ளி)யே.
நாட்கள் கடந்தன
கான(ணோளி)யொலி இன்றி.
மனமுமேங்கியது நிசமே.
இசையெனும் வெள்ளம்
அருவியென வீழ்ந்து
நாதமாக பொங்கி,
செவிதனில் பாய,
மதியது மயங்கி
சிலிர்த்தது உள்ளம்.
பயிற்சியினை தொடர்ந்து
வெல்கவே என்று
இறைவனை பணிந்து
வாழ்த்தினோம் இன்று.

இனிய நல்வாழ்த்துகள் சுபலட்சுமி
28\01\2007