Translate

Showing posts with label திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.. Show all posts
Showing posts with label திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.. Show all posts

Monday, September 1, 2014

திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.- கவிஞர்.வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

 இல்லற வாழ்க்கையில், வெற்றிகரமாக பத்தாண்டுகள் கடந்து பதினொன்றாவது ஆண்டில் இன்றைய தினம் (01.09.2014), அடியெடுத்து வைக்கும்  கவிஞர்.வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்  அவருக்கு எமது நல்வாழ்த்துக்கள்.


அடடா! அடடா!! என்ன பொருத்தம்.
ஆண்டவன் அளித்த தங்ககலசம்.
அருமையான இரண்டு பொற்குவியல் 
ஆனந்த குடும்பமாய் என்றுமது விளங்க   
அன்புடன் வாழ்த்தினோம் உங்களையே.

ஆசிர்வதிக்கும் 
தவப்புதல்வன்.