Translate

Showing posts with label இனிய காலை வணக்கம். Show all posts
Showing posts with label இனிய காலை வணக்கம். Show all posts

Saturday, October 7, 2017

இனிய இரவு ( காலை ) வணக்கம்

உண்ணாமல் உறங்காமல் முடியாது.
நீங்களின்றி ஒரு பொழுதும் கழியாது.
என்னுடன் உங்களை சேர்த்தணைப்பேன்.
ஏக்கமின்றி மகிழ்வுடனே நாமிருப்போம்.

இனிய இரவு  ( காலை ) வணக்கம் நட்புகளே.

--
இப்படிக்கு
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Thursday, October 5, 2017

இனிய உதய வணக்கம்

உதயனன் வந்து விட,
உறக்கம் களைந்து விட
உற்சாக குளியலிட, அறையில்
உள்ளே புகுந்த போது...
உன் நினைவு கவ்விக் கொள்ள
உரியடித்து வரவேற்க
உள்ளம் பூம்புனலாய்
உவ்வகையுடன் கொப்பளிக்க
உருவேற்றிய பாடலது
உள்மனது ஒலிப்பரப்ப, - நீயும்
உள்நுழைந்தாய் மனத்துக்குள்ளே.

இனிய உதய வணக்கம் நட்புகளே.



-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Monday, October 2, 2017

இனிய காலை வணக்கம்

எண்ணியெண்ணி செய்கின்றேன் 
எத்தனையோ பணிகளைத்தான்.
எண்ணாமல் விழித்ததெப்படி 
எண்ணி நான் வியக்கின்றேன்.

இனிய காலை வணக்கம் எமதினிய நட்புகளே.

Friday, September 22, 2017

இனிய காலை வணக்கம்

அள்ளித்தருவேன் என்றேன நினைத்து 
ஆவலுடன் நீரூம் காத்திருக்க,
கண்ணாமூச்சி விளையாட்டாய் 
இரவது விரைவாய் கழிந்து போக,
இன்றைய நாளும் வெற்றியுடன் துவங்கி    
வாழவே வாழ்த்தினேன் நலமும் நிலைக்க.


இனிய காலை நல்வாழ்த்துக்கள் நட்புக்களே. 


-- 
உங்களில் ஒருவன் 
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

Saturday, April 11, 2015

விழிகளை விரித்து














கனவு உலகில்

மிதந்த மனம்,

நிகழ்வு உலகில்

நுழைந்தது

விழிகளை விரித்து.


மகிழ்வான நாளாக அமைய

இனிய காலை வணக்கம் நட்புகளே, உறவுகளே!!

Friday, August 15, 2014

இனிய காலை வணக்கம்

நேற்று பிரார்த்தனை செய்துக் கொண்டேன்.
உங்கள் கனவில் பேய் வந்ததா?
வந்திருக்கணுமே?

இனிய காலை வணக்கம் நட்புகளே!

Sunday, July 7, 2013

இனிய காலை வணக்கம்



 பூத்திருந்த கண்களும்
பூவாய் விரிந்து
புன்னகையுடன்.
இனிய காலை வணக்கம் நண்பரே.

https://www.facebook.com/dhavappudhalvan.badrinarayananan/posts/608942129145433

Saturday, June 29, 2013

பழமொழி &இனிய காலை வணக்கம்



"பைத்தியகாரன்" னோ ?

கோவணம் கட்டாத ஊரில்,
கோவணம் கட்டியவன்.
-பழமொழி

இனிய காலை வணக்கம் நட்புகளே.

Thursday, June 27, 2013

இனிய காலை வணக்கம்



கண்ட கனவுகளோ
களிநடனம் ஆட வைக்கும்
கானமதைப் பாட வைக்கும்,
களைப்பின்றியே உமை வைக்கும்.


இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

-- தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.