Translate

Showing posts with label உலக ஊனமுற்றோர் தின நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label உலக ஊனமுற்றோர் தின நல்வாழ்த்துக்கள். Show all posts

Wednesday, December 3, 2014

உலக ஊனமுற்றோர் தின நல்வாழ்த்துக்கள்.















சுமைகளில்லா வாழ்க்கையுண்டோ
சுமப்பதில் பேதமுண்டே.
அறியா நிலைக் கொண்டு
அனத்துவதில் பயனென்ன?
போராட்ட வாழ்க்கையிலே 
உறுதியுடன் செயல்படுக.
தயக்கங்கள் தகர்த்தெறிந்து
வீறுகொண்டு எழுந்திடுக.
மாற்றங்கள் நமக்கென
கொண்டு வருவோம்
உயர்வான நிலையை
நாமடைய,
ஊற்றுக்கண் எதிலேன
நாமுணர்வோம்.
இறையருள் இன்னருள்
என்றேன்றோம்
அத்தனையும் உமக்கென
வேண்டி நின்றோம்.
உலக ஊனமுற்றோர் தின நல்வாழ்த்துக்கள்.