Translate

Showing posts with label சொல்லதையெல்லாம் பார்க்கிறாயோ?. Show all posts
Showing posts with label சொல்லதையெல்லாம் பார்க்கிறாயோ?. Show all posts

Sunday, February 25, 2018

சொல்லதையெல்லாம் பார்க்கிறாயோ?





தெரியாத கதைகளையும்
சொல்லியது உன் விழிகள்.
படிக்காத பாடங்களை
படித்தாள(ழ) நீ செய்தாய்.
பாமரரும், பண்டிதரும்,
பண்புடை பெண்டீரும்,
பார்த்த கண்களுக்கு
பரவசத்தை நீ கொடுத்தாய்.
ஆளாளுக்கு பறக்கின்றார்
அள்ளியள்ளி உன் படம் போட்டு.
பார்த்துக் கொண்டேயிருக்கின்றாய்
பற்றியுனை இழுப்பதெல்லாம். 😜
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.