Translate

Showing posts with label நட்பு குழாமுக்கு. Show all posts
Showing posts with label நட்பு குழாமுக்கு. Show all posts

Friday, April 22, 2011

நட்பு குழாமுக்கு

புரண்டு வந்த கடலலையில்

சிதறி விழுந்த சிப்பிக்கள்.

சிப்பிகளில் அத்தனையும்

பளபளக்கும் முத்துக்கள்.

ஆழ்கடலுக்குள் செல்லாமல்,

மூச்சு அடக்க தேவையின்றி,

கையை நிறைத்த பொன்மணிகள்.

அடக்கத்தான் திரணியின்றி

மகிழ்வுடனே பறைகின்றேன்

நட்பு குழாமுக்கு வாழ்த்துகளை.

~தவப்புதல்வன்.~