Translate

Showing posts with label எண்ணங்களில் தொடர்வோம். Show all posts
Showing posts with label எண்ணங்களில் தொடர்வோம். Show all posts

Saturday, January 27, 2018

எண்ணங்களில் தொடர்வோம் – 14


என்றென்றும் கூண்டில்
குற்றவாளியாய் அவன்.

இனிய நாள் வாழ்த்துகள் நட்புகளே

அன்புடன்


தவப்புதல்வன் 🙏

Wednesday, January 24, 2018

எண்ணங்களில் தொடர்வோம் – 13



ஆண் கண் கண்ட கடவுளாக சொல்லப்படுகிறார்.
பெண், பெண் தெய்வமாக வணங்கப்படுவதாக
சொல்கிறார்கள்.
அப்படியா, இருக்கிறது நிலை?
ஏன் பொய்யானது கலிகாலத்தில்….
முன்னோர் உரைத்த வாக்கு.

இனிய நாள் வாழ்த்துகள் நட்புகளே 💐

அன்புடன்
தவப்புதல்வன் 🙏

எண்ணங்களில் தொடர்வோம் – 12


பழுப்பதற்கு முற்ற வேண்டும்
உண்பதற்கு உரிமை வேண்டும்

இனிய நாள் வாழ்த்துகள் நட்புகளே

அன்புடன்

தவப்புதல்வன்

Tuesday, January 23, 2018

எண்ணங்களில் தொடர்வோம் – 11



பழுது படாமலிருக்க வேண்டும்
பூட்டு மட்டுமல்ல, சாவியும் தான்

இனிய நாள் வாழ்த்துகள் நட்புகளே

அன்புடன்

தவப்புதல்வன்

Friday, January 19, 2018

எண்ணங்களில் தொடர்வோம் – 10


திருந்த வேண்டும் என்கிறோம்
ஆனால் நாம் திருந்தாமலே.

இனிய நாள் வாழ்த்துகள் நட்புகளே

அன்புடன்

தவப்புதல்வன்

Tuesday, January 16, 2018

எண்ணங்களில் தொடர்வோம் – 9


கட்டுக் கட்டாய் கொடுத்தாலும்
காப்பாற்ற தெரிய வேண்டும்

இனிய நாள் வாழ்த்துகள் நட்புகளே

அன்புடன்

தவப்புதல்வன்

எண்ணங்களில் தொடர்வோம் – 8



மோசடிகளுக்கு அளவில்லை
மோகத்திற்கும் குறைவில்லை

இனிய நாள் வாழ்த்துகள் நட்புகளே

அன்புடன்

தவப்புதல்வன்

Sunday, January 14, 2018

எண்ணங்களில் தொடர்வோம் – 7



விலையில்லா விளைச்சலில்லை
விருந்தொன்றும் இலவசமில்லை.

இனிய நாள் வாழ்த்துகள் நட்புகளே

அன்புடன்

தவப்புதல்வன்

Monday, January 8, 2018

எண்ணங்களில் தொடர்வோம் – 6



பயணங்கள் தூரமில்லை
காலம் கரையும் வேகத்தில்

இனிய நாள் வாழ்த்துகள் நட்புகளே

அன்புடன்

தவப்புதல்வன்

Sunday, January 7, 2018

எண்ணங்களில் தொடர்வோம் – 5


உன் செயல்கள் ஊக்குவிக்கிறது
எனை முன்னோக்கி தள்ளி.

இனிய நாள் வாழ்த்துகள் நட்புகளே 💐

அன்புடன்
தவப்புதல்வன் 🙏

Saturday, January 6, 2018

எண்ணங்களில் தொடர்வோம் – 2


கனவுகளில் பறக்கின்றேன்
கண்களிலும் கண்டதால்.

அன்புடன்

தவப்புதல்வன்

Thursday, January 4, 2018

எண்ணங்களில் தொடர்வோம் – 1



நான் நானாக வேண்டும்
உன்னில் நீயென்னாக வேண்டும்?

இனிய நாள் வாழ்த்துகள் நண்பர்களே!

அன்புடன்

தவப்புதல்வன்