Translate

Showing posts with label நட்புக்காக. Show all posts
Showing posts with label நட்புக்காக. Show all posts

Saturday, August 9, 2014

நட்புக்காக - ‎Suhashini Premkumar


Suhashini Premkumar

சில்லென்று ஓர் நினைவு
ஊடுருவி போக,
மெல்லன  பறந்தது
நினைவுகளுக்கிடையே.
உறவும் நட்பும்
மீண்டுமது   துளிர்ப்பது,
நிலைக்கட்டும் என்றும்
மகிழ்வுடன் தாமே.

Friday, August 30, 2013

நட்புக்காக.

மனமோ காத்திருந்தது
மனம் பரப்பும் நட்புக்காக.
கண்களோ விரிந்தது - நட்புக்
கரம் நீண்ட நேரத்தில்.

இனிய வாழ்த்துகளுடன்,
உறவுகள் தொடரட்டும் மெருகூட்டும் நட்புடன்.