Translate

Showing posts with label தடம் மாறும் வாழ்க்கை !. Show all posts
Showing posts with label தடம் மாறும் வாழ்க்கை !. Show all posts

Tuesday, June 26, 2018

🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 தடம் மாறும் வாழ்க்கை ! 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 🌻 \🌻 🌻 🌻 🌻






சிந்தனையில் உயர்வாக
தர்மமே முதலாக,
ஆதி முதல் இன்று வரை
ஊன்றிய உணர்வாலே,
குழந்தைகளெனில்
இரக்கமது மிகுதியாக,
ஈரம் சுரக்கிற மனங்களை,
வகையாக வளைத்துக் கொண்டது
கும்பலது நிலையாக. 21

வளர்ந்து பருவமடைந்தாலும்
வளையாத உடலாலே,
உழைக்கவும் விரும்பாமல்,
பிச்சையும் கிடைக்காமல்,
பசிப்போக்க வழியின்றி,
கேடான வழிகளில் பொருளீட்ட
துணிகின்ற மனங்களால்
தடம் மாறுகிறது
அவர்கள் வாழ்க்கை. 40

✍️
ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.

🙏