Translate

Showing posts with label வாக்கு மூலம். Show all posts
Showing posts with label வாக்கு மூலம். Show all posts

Sunday, May 31, 2015

வாக்கு மூலம்

வாக்கு மூலம்

பிரம்மா தேவனின் படைப்பினிலே
அழிக்கவியலா இனமெமது.
எமகிங்கர்களாய் செயல்படுகிறோம்
எமதர்மராஜ உத்தரவுபடி. 
வாழ்விலே பங்காளிகளாய்
ஒருவரை ஒருவர் ஒழிப்பதில்

இப்படிக்கு,
கொசு