பார்த்த கண்களுக்கு பரவசமடா.
ருசித்த நாவுக்கு விருந்துகளடா.
உள்ளத்திற்கோர் உல்லாச பயணமடா.
உறவகளுக்கோர் சங்கலி தொடர்புகளடா.
விந்தை நிறைந்த உலகமடா.
விரியட்டும் வின்வெளிக்கும் பயணமடா.
பயணம் இனிதாக
பறந்து நீங்கள் மகிழ்ந்திருக்க
பணிகிறேன் இறையடியில்
வாழ்த்துகிறேன் அன்பிற்க்கிடையில்.
பாசமுடன்
நாங்கள்