Translate

Showing posts with label இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள். Show all posts

Monday, December 28, 2015

இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள் - Anandaradje Auguste


Anandaradje Auguste 

மாப்பிள்ளை ஆனந்தராஜ் அகஸ்த் மற்றும் குடும்பத்தினருக்கு,

மறை ஒலிக்கும் உள்ளத்தில்,
இறையவர் எந்நாளும்.
உறைக் கொள்வார் நிலையாக,
நிறை பங்காய் தந்தருள்வார்.
உன்னதமாய் உம் வாழ்க்கை
உருக்கொள்ளும் இத்தருணத்தில்,
உவப்புடன் வாழ்த்தினோம்,
ஆண்டவரின் நல்லாசிருடன்
குடும்பமது நலனாக! மகிழ்வாக!!
வளரட்டும் உயர்வாக!!!
இனிய கிறிஸ்மஸ் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
பாசமுடன்
அப்பா, அம்மா
ஸ்ரீமதி.சோபனா முரளி.