Translate

Showing posts with label தேவை அவசர உதவி......... Show all posts
Showing posts with label தேவை அவசர உதவி......... Show all posts

Saturday, May 17, 2014

சிறுநீரக அறுவை சிகிச்சை (Kidney Surgery ) - தேவை அவசர உதவி........


தேவை அவசர உதவி........

அன்புடைய நெஞ்சங்களே!

வணக்கம். மிக சாதாரண வசதி உடைய எங்கள் உறவினர் சாம்ராஜ் அவர்களின் மகன் முரளி, சுமார் 45 வயது. அவருக்கு இரு சிறு குழந்தைகள் உள்ளனர். முரளி, சிறுநீரக கோளாறினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடனடியாக சிறுநீரக அறுவை சிகிச்சை (Kidney Surgery ) மேற்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுத்தி உள்ளார்கள். அதற்கு சுமார் 19 இலட்ச ரூபாய்களுக்கு மேலாகுமென்றும் தெரிவித்துள்ளார்களாம்.

உதவக்கூடிய பெருமனம் படைத்தவர்கள், கீழ்காணும் அலைப்பேசி எண்களில் தொடர்புக் கொண்டு விரைவில் தங்களால் முடிந்தவரை தந்து உதவும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


திரு.சாம்ராஜ் - 099654 81550
திரு.முரளி. -    094429 21218