Translate

Showing posts with label வணக்கம். Show all posts
Showing posts with label வணக்கம். Show all posts

Wednesday, November 29, 2017

வணக்கம்

வணக்கம் எமதினிய வாசகர்களே!  எனது பதிவுகளை தொடர்ந்து வாசித்து நல்லாதரவு வழங்கி வரும் உங்ளனைவருக்கும் நன்றி. என் ஆரம்ப கால படைப்புகளை இடையிடையே பதிக்க போகிறேன்.  தற்போது எழுதும் படைப்புகளையும் தொடர்ந்து பதிக்கிறேன். இதே போன்று தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்றும் உங்களுடன்,
தவப்புதல்வன்
A.M. பத்ரி நாராயணன்