Translate

Showing posts with label சொல்லி விடு. Show all posts
Showing posts with label சொல்லி விடு. Show all posts

Sunday, June 21, 2009

சொல்லி விடு


கேட்காமல் விட்டு விட்டேன்
என்னத்தான் நினைப்பாயோ
தயங்கித்தான் நிற்கிறேன்.
கடந்த காலத்தை நினைத்துத்தான்.

என்ன இது கொடுமையென
சீறித்தான் விழுவாயோ,
அன்பான பதிலைத்தான்
ஆறுதலாய் சொல்வாயோ.

காரியத்தில் கண்ணாக
முடிவதை செய்துவிட்டேன்.
மாறுப்பட்ட காலத்தால்
எப்படியிருக்கு வெயிலுயென?
கேட்டுத்தான் முடித்து விட்டேன்
உன் பதிலை எதிர்நோக்கி.


#உமக்கொரு கேள்வி.
**என்னங்க?
#பாருங்க: www.http://aambalmalar.blogspot.com

**பதில் சொல்லிவிடுங்க.