Translate

Showing posts with label அந்த மானிடம் இந்த மானிடன். Show all posts
Showing posts with label அந்த மானிடம் இந்த மானிடன். Show all posts

Friday, August 2, 2019

அந்த மானிடம் இந்த மானிடன்

தலைப்பு கவிதை

அந்த மானிடம்
இந்த மானிடன்
*""""""""""*"""""""""""*

போதுமான இடைவெளிகள்
செழிப்பான மேடு பள்ளங்கள்
இயற்கையான வனப்புகள்
படைத்தவனின் கைவண்ணம். 8

படுத்து உருள சொல்லுகிறதே
மேனியும் சுகம் காண.
நினைவுகள் எல்லாம் கனவுகளாக
வலம் வந்து ஈர்க்கின்றாய். 20

மிதந்து நான் வருவேனோ?
பறந்து உன்னை அடைவேனோ?
அணைத்து நான் துகித் திருக்க. 30

ஏதோ ஒரு மயக்கத்தில்
அந்தமானிடம் இந்த மானிடன். 36

#அந்தமானிடம்= அந்தமான் தீவுகள் என பொருள் கொள்க.

தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M