Translate

Showing posts with label ஏனிந்த மாற்றம் நம்மில்?. Show all posts
Showing posts with label ஏனிந்த மாற்றம் நம்மில்?. Show all posts

Tuesday, September 26, 2017

ஏனிந்த மாற்றம் நம்மில்?

 🤔

தட்டிக் கொடுத்த கைகளும் 
தழுவிக் கொண்ட கைகளும் 
கை பிடித்த கைகளும் 
காணாமல் போனதெங்கே?

விழிகளோ விரிந்திருக்க,
வைத்த விழி பார்த்திருக்க,
வீதியெங்கும் புது முகங்கள் 
உலவிட காண்கின்றேன்.

காலமது விரைந்து விட,
நாயகர்கள் கிழடுகளாய் 
எங்கெங்கோ முடங்கிக்கொள்ள 
எழுப்பிடவா உன்னுடன் நட்புகளையும்.
😄😍

-- 
நட்புடன் 
தவப்புதல்வன் 
A.M.பத்ரி நாராயணன்.🙏