Translate

Showing posts with label எண்ணங்கள். Show all posts
Showing posts with label எண்ணங்கள். Show all posts

Friday, January 7, 2011

அதிருமே....

ஆயிரமாயிர எண்ணங்கள்
ஆழ்மனத்தில் அலைமோத
அகழ்ந்தெடுக்கும் சொற்களெல்லாம்
அம்பலத்தில் நடனமாட
அருமையான காட்சிகளாய்
அதுவமைந்து விட்டால்
ஆரவாரம் பெருக்கெடுத்து
அதிருமே அரங்கமது.