Translate

Showing posts with label நட்புக்கு வாழ்த்து. Show all posts
Showing posts with label நட்புக்கு வாழ்த்து. Show all posts

Sunday, January 7, 2018

நட்புக்கு வாழ்த்து




நடை சிறிது தளர்ந்தாலும்
நடையிலொரு வீரமிருக்கும்..
நட்புக்கோர் இலககணமிவர்
நன்றி மறவா நற்பண்பாளரிவர்.
இவரிடம் கற்றது பலவுண்டு
தெடர முடியாமல் தவிப்பவன்
நான் இன்றும். 
உங்கள் நட்புக்கரம் 
என் கைப்பிடித்து 
அழைத்து சென்றுக் கொண்டிருப்பதில் 
மகிழ்கிறேன். 
நட்புடன் வணக்கம் ஐயா.@இரா. கி
12\12\2017

#மூன்றாம் வருட நட்புக்கு