Translate

Showing posts with label சந்திரோதயம். Show all posts
Showing posts with label சந்திரோதயம். Show all posts

Wednesday, January 10, 2018

சந்திரோதயம்

பறவைகள்
கூட்டுக்கு விரையும்
மனித மனங்களோ
இணையுடன் உலவ விரும்பும்.
''சந்திரோதயத்தில்''

-தவப்புதல்வன்

Monday, January 8, 2018

சந்திரோதயம்



காதலருக்கு
மயக்கம் தரும்
‘’சந்திரோதயம்’’

இனிய மாலை வணக்கம் நட்புகளே. 💐
-தவப்புதல்வன் 🙏




Sunday, January 7, 2018

சந்திரோதயம்


மொழி பேசா
மோகன நிலை கொடுக்கும்
‘’சந்திரோதயம்’’


-தவப்புதல்வன்

#சந்திரோதயம் முகநூல் குழுவில் 06\01\2017 சனிக்கிழமை அன்று முதல் கவி கோபி கிருஷ்னா மூலமாக இணைந்து முதல் பதிவாக,