Translate

Showing posts with label சந்தனமாய் இருந்தாலும். Show all posts
Showing posts with label சந்தனமாய் இருந்தாலும். Show all posts

Friday, September 29, 2017

சந்தனமாய் இருந்தாலும்

கொஞ்சலில் தனை மறந்தாள்
கொள்ளையிட வழி கொடுத்தாள்,
கொடுமையாளனாய் நினையாவரை
கொடுத்துக் கொண்டனர் மகிழ்வாக.
ஒப்புதலோடு இயங்கியவள்
ஓலமிட்டாள் களவவன் இட்டதாக.

தெருவிலே நின்றாளே
ஊர் முழுக்க அறிந்திடவே.
தொலைக்க விட்ட கற்பைக் கேட்டு
தொடுத்தாளே கணைகளையே!

மீட்டுவிட அவள் துடித்தாள்
மீளாப்பொருளென அறியாமல்.
சாக்கடையில் கலந்த பொருள்
சந்தனமாய் இருந்தாலும்
மணக்காதே