ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Showing posts with label
நட்புக்கு வரவேற்பு
.
Show all posts
Showing posts with label
நட்புக்கு வரவேற்பு
.
Show all posts
Saturday, November 8, 2014
நட்புக்கு வரவேற்பு - Pacha Yappan & Kjt Pushparaj
Pacha Yappan
&
Kjt Pushparaj
இன்றைய நாள் மகிழ்வாய்,
இனி வரும் நாட்கள் நட்பாய்
மனத்திலே மாசுகளின்றி தொடர,
வாழ்த்தியே வரவேற்கிறோம்
எமது நட்பு குழாமிலே
நீரும் ஒரு நட்பூவாக இனித்திகழ.
இனிய நாள் வாழ்த்துக்கள் நண்பரே.
Wednesday, August 6, 2014
நட்புக்கு வரவேற்பு
ஓ...வென்று அலையோசை
ஒன்றினையும் நட்பினாலே.
நாடும் என்றுமது
நல்லுறவை இனிதாக்க.
இயம்பினோம் வரவேற்று
மகிழ்வாக சொல்லுதிர்த்து.
வருக! வருக!! எமது நட்பு வட்டத்திற்கு.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)