Translate

Showing posts with label சொற்பொழிவு. Show all posts
Showing posts with label சொற்பொழிவு. Show all posts

Tuesday, August 11, 2015

ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் பெருமை - சொற்பொழிவு



இன்று ( 10/08/2015 ) மாலை எங்கள் இல்லத்தில் 
திரு.மஹாலிங்கம் அவர்கள் 
திருப்பதி ஶ்ரீ ஶ்ரீனிவாச பெருமாள் வரலாறு, தாத்பரியம், 
அங்கு தரிசிக்க வேண்டிய இடங்கள்,
அதற்கான காரணங்கள் பற்றி 
சொற்பொழிவு ஆற்றினார்கள்.

எங்கள் குடும்பத்தின் சார்பில்,
எங்கள் தெருவின் நன்மக்கள் நலசங்கத்தின் 
செயலாளர் மற்றும் முன்னாள் பேராசிரியர் திரு.கோவிந்தராஜ் அவர்கள் ( இடது புறம் ) பொருலாளர் மற்றும் முன்னாள் தமிழ் ஆசிரியர், கவிஞர் திரு.சி.பாரதிமாணிக்கம் அவர்கள் (வலப்புறம்) 
திரு.மஹாலிங்கம் அவர்களுக்கு 
பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.