Translate

Showing posts with label அழகி. Show all posts
Showing posts with label அழகி. Show all posts

Thursday, January 8, 2009

அப்புறமென்ன ?

அழகி அவள் பார்க்க வந்தாள்.

அற்புதமாய் அவளிருந்தாள்.

ஆனந்தமாய் பெசியபடி,

அவளருகில் நெருங்கிச் சென்றான்.

அவளோ சிரித்தபடி,

அப்புறம் பார்போமென்று,

அழகாக கையசைத்து,

அங்கிருந்து அகன்று சென்றாள்.