ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Showing posts with label
எப்படி? எப்படி??
.
Show all posts
Showing posts with label
எப்படி? எப்படி??
.
Show all posts
Wednesday, January 3, 2018
எப்படி? எப்படி??
சிறு சிறு துளிகளாய்
சிதறி கிடக்கிறது
சிறுநீர் ஆங்காங்கே.
சிறு சிறு குழுக்களாய்
சுற்றி இருந்தது
சிற்றெரும்புகள்.
ருசி கண்டதா?
தாகம் தணிக்கிறதா?
தெளிய வழியின்றி.
😜
ஆக்கம்:-
✍️
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்
🙏
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)