Translate

Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Wednesday, April 23, 2014

ஆசிரியர்

பாலாறு,
தேனாறு,
தெவிட்டாத
தமிழாறு.

வாத்தியாரு,
வந்தாரு.
சொல்லிக்
கொடுத்தாரு.

ஆனாரு,
பானாரு,
மனசிலே
வெச்சாரு.

பார்த்தாரு,
எடுத்தாரு,
நினைவிலே
நின்னாரு.

சொல்லாலே,
செயலாலே,
காட்டத்தான்
சொன்னாரு.

சோதனை
பல செய்து
பலமது

தந்தாரு.

தேர்ந்தாரை
உளமாற
தட்டிக்
கொடுத்தாரு.

என்றென்றும்
புகழடைய
ஆசிகள் பல
தந்தாரு.