Translate

Showing posts with label சர்வதேச கிராமபுற பெண்கள் தினம். Show all posts
Showing posts with label சர்வதேச கிராமபுற பெண்கள் தினம். Show all posts

Tuesday, October 15, 2013

இன்று சர்வதேச கிராமபுற பெண்கள் தினம்!



கிராமபுறங்கள் என்ன, நகர ஒதுக்கப்புறங்களிலுயும் நிலை பரிதாபம். சில இடங்களில் ஆண்கள் நிலை அந்தோ பரிதாபம்.

மதிக்கத் தெரிந்தவர்கள் மதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மிதிக்க நினைப்பவர்கள் மிதித்துக் கொண்டு தான் உள்ளார்கள். மிருக இனத்தில் ஆண்பாலான எருதுகள் சுமக்கின்றன. ஆனால் மனித இனத்தில் பெண்ணினமே அதிகமாய் சுமக்கும் நிலை மிக பெரும்பான இடங்களில்.

பெண்ணின் தனிப்பட்ட உயர்வே சிறப்பையும் பாதுகாப்பையும் தரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு வாய்ப்பைக் குறைக்கும்.

கிராமபுற பெண்கள் வாழ்வாதாரம் உயர்வடையும் வழிகளை விரைவிலே புகுத்துவோம்.