ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Showing posts with label
வெறுமையாய்
.
Show all posts
Showing posts with label
வெறுமையாய்
.
Show all posts
Friday, May 29, 2015
அருகிலின்றி
அழகான பூக்களாய்
அத்தனையும் பூத்திருக்க
அவளேனோ
அருகிலின்றி வெறுமையாய்.
அடுக்கடுக்காய் செய்திகள்
ஆகாயத்தில் பறந்து செல்ல
அல்லாடுது மனம்
அடைந்ததாவென அறிய
அன்பான நாள், நட்புக்கு
ஆனந்தமாகட்டும் என்றென்றும்
இனிய நாள் நல்வாழ்த்துக்கள் நட்புகளே
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)