Translate

Showing posts with label சான்றிதழ் கவிதைகள். Show all posts
Showing posts with label சான்றிதழ் கவிதைகள். Show all posts

Friday, August 23, 2019

அறியாதவரில்லை







அறியாதவரில்லை
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

தலைமுறைகள் புவியில் என்றும் நிலைத்திருக்க,//
வழிகள் இயற்கையாய் நிறைந் திருக்க,//
அத்தனையும் அழிகின்றதே பேராசையின் விளைவாக.//
விழுமுன் விழித்திடுவாய் , வீறுகொண்டு எழுந்திடுவாய்//
விந்தை உலகம் அழியாது காத்திடுவாய்//
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மரம்//
ஒப்பற்று விளங்குமே புவி வளம்//
அறிந்தும் பொறுப்பு இல்லாதவராய் இன்று.//

✍️
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🌹🙏

தேடுகிறேன் உன்னை






சந்திரோதயம்
காதல் கவிவனம் 27/07/2019
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇




தலைப்பு: தேடுகிறேன் உன்னை
🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶🚶






கனவிலே வந்த உன்னை,
கவிதையிலே வடித்து விட்டேன்.
அவையில் தேடுகின்றேன்.
பசலையில் வாடுகின்றேன்.       10

அன்றலர்ந்த மலரே.... நீ... என்
அருகில் இருக்கிறாயோ?
அல்லது தொலைவில் இருந்து
ஆட்டி என்னை வைக்கிறாயோ? 22

காணாத போதே உருகுகிறேன். நேரில்
கண்டால் கரைந்து போவேனோ!
கண்மணியே, என் மணியே,
காண்பது எப்போது, சொல் மணியே?  36

பித்தனாக அலைகின்றேன். உன்னை காணும் பொழுதில்
சித்தம் கலங்கி திரிவேனோ?
என்னருமை காதலியே
இன்றே எனக்கு சொல்லி விடு.
தேடுகிறேன் எங்கும் உன்னை.
ஓடி வந்து காட்சி கொடு. 57
💃💃💃💃💃💃💃💃💃💃💃






✍️
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.
🌹🙏