Translate

Showing posts with label நீளுமோ இரவு. Show all posts
Showing posts with label நீளுமோ இரவு. Show all posts

Sunday, October 1, 2017

நீளுமோ இரவு

நிலவு வானத்திலிருக்க,
நிலா உன் மனத்திலிருக்க,
நித்தரையும் சுக்கமளிக்க,
நீடிக்கட்டும் இதுவென
நீ நினைக்க,
நீளுமோ இரவு
நித்தமும் உனக்கு?

 இனிதான இரவு வணக்கம் நட்புக்களே.


உங்கள்,
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்