Translate

Tuesday, July 31, 2018

ஹைக்கூ..





வாழ்த்துகள் ஹைக்கூப்போட்டி 29\07\18
+++++++++++++++++++++++++++++++++++

1) சென்ற வார ஆதவனின்
வெம்மை குறைந்து போனது
எண்ணை குளியலால் உடல்

2) இரவு வானில்
நட்சத்திரங்கள் மின்னுகிறது
பகலிலும் குடிசைக்குள்

✍️

தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.

🙏






ஹைக்கூ..




ஹைக்கூ..
🌹
மறைந்திருந்து பார்க்கிறது
மேகத்தில் நிலா
தனிமையில் காதலர்கள் சில்மிசம்.

🌹🌹
செழுமையை விரித்துக் காட்டுகிறது
முழுநிலவின் ஒளியில்
இயற்கை

✍️

ஆக்கம்:-
தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.

🙏