Translate

Saturday, July 28, 2018

உணராத உணர்வு




உணராத உணர்வு
++++++++++++++++++

நலமான வாழ்வுக்கு அவ்வைக் கொடுத்த
நெல்லிக்கனி, கூடை நிறைந்து கிடந்தாலும்,
அவ்வையை நினைவூட்டும் இப்பாட்டியின் வயிறு
காய்ந்து கிடக்கிறது வாங்குவதற்கு ஆட்களின்றி

✍️

தவப்புதல்வன்
பத்ரி நாராயணன்.A.M.

🙏





No comments: