Translate

Showing posts with label ஏக்கத்திலும். Show all posts
Showing posts with label ஏக்கத்திலும். Show all posts

Wednesday, May 13, 2015

ஏக்கத்திலும்



நனைந்திட ஆசை
தடுக்குது மனது.
மாலை நேரம் 
மழையுடன் காற்று,
மனத்தை மயக்கி
அழைக்குது இணைய.
ஆசையோ இருக்கு
ஆடிப்பாட,
வாயதோ முறைக்குது
வம்பெனச் சொல்லி.
வாடாநினைவுகளுடன்
வாழ்த்துக்கள் சொல்வோம்.
கோடைமழையை 

வரவேற்று நாமும்.