Translate

Showing posts with label நண்பருக்கோர் வாழ்த்து. Show all posts
Showing posts with label நண்பருக்கோர் வாழ்த்து. Show all posts

Tuesday, May 22, 2018

நண்பருக்கோர் வாழ்த்து


ஆழ்ந்த அறிவுடையார்
அருமையான நண்பர்
அழகான கவிதைகள்
ஆழமான கருத்துகள்
அகண்ட பார்வை
அள்ளி வழங்கும் தெளிவு
முகநூல் வழி கிடைத்த சிறந்த நட்புகளிலொருவர்

நாம் நட்புறவு பூண்ட இந்நாளை, 
கொண்டாடுவோம் மகிழ்வாய்.
வாழ்க நலமுடன் மகிழ்வுடன்.


நட்புடன்,
தவப்புதல்வன்