
Nagoorkani Kader Mohideen Basha
புரிதலில் உள்ள
வாழ்வின் இனிமை,
எதிலும் இல்லை
என்பது நிசமே.
ஆண்டவரின் அருளோ
அளவின்றி இருக்க,
வாழ்நாள் முழுதும்
வண்ணமுடன் திகழ,
பிரார்த்தித்தே வாழ்த்தினோம்
இனிய நண்பரே....
உங்கள் இருவரையும் தாம்.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

No comments:
Post a Comment