
My daughter Shobana's Birthday.
குடும்ப வாழ்வின்
பகுதியில் இன்று,
முதலாய் வருகின்ற
பிறந்தநாள் இதுவே.
காலம் முழுதும்
இணையுடன் இருந்து,
இறைவனின் அருளால்
நலனும் மகிழ்வும்
குறைவின்றி நிலைத்து,
வாழ்வாங்கு வாழ
பாசமுடன் பகிர்ந்தோம்
ஆசிகள் உமக்கு.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகளே.
குடும்ப வாழ்வின்
பகுதியில் இன்று,
முதலாய் வருகின்ற
பிறந்தநாள் இதுவே.
காலம் முழுதும்
இணையுடன் இருந்து,
இறைவனின் அருளால்
நலனும் மகிழ்வும்
குறைவின்றி நிலைத்து,
வாழ்வாங்கு வாழ
பாசமுடன் பகிர்ந்தோம்
ஆசிகள் உமக்கு.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகளே.
No comments:
Post a Comment