Translate

Friday, October 20, 2017

இனிய இரவு வணக்கம்

இனியதொரு வேளையிலே
இனிதான நட்புக்கு
இன்னமுத கூற்றாக
இன்றிரவு
இனிய உறக்கம்
இயல்பாக
இருந்திடவும்,
இயலிசையாய் கடந்திட
இனிய 
இரவு வணக்கம்


--
இப்படிக்கு
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: