Translate

Friday, October 6, 2017

இனிய இரவு வணக்கம்

நேற்றும் பார்த்து விட்டேன்.
இன்றும் பார்த்திருந்தேன்
நாளையும் பார்ப்பேனே
விடியலுடன் உங்களையும்

இனிய இரவு வணக்கம் எமதினிய நட்புகளே.

--
இப்படிக்கு
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: