Translate

Thursday, October 19, 2017

புகழ் மழை - குறுங்கவிதைகள்

கடும் புயலும்
காணச் செய்யும்
காட்சியை
கடைசி உயிரை.

======================

கல்லும்
கரைந்தது
காற்றில்
கலந்தது
''கற்தூசி'

====================

காலை விடிந்தது
கலகலத்தது உயிரினம்
காற்றில் வந்தது
கலப்படமாய்.

=====================

விடிந்தது(ம்)
விரிந்தது
விந்தை(யாய்) 
வானில்
''வெளிச்சம் \ உதயம்''

====================

வான் மழை
புவியில்.
புகழ் மழை
நினைவில்.

===================


ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.


Chelliah " மண மேடையில்
பெரும் கூட்டம்..
மங்கையவள்

பிணவோட்டம் "

ஏதோ முயற்சி..
கல்லெரிக்கு
நன்றி.


முயற்சிகளும் சிறப்பாக
முன்னெடுக்கிறது எமக்காக,
வளமான சொற்களில்
வனப்பாக உருவெடுக்கும்
உம் கைவண்ணம் பாவடிக்கும்
எம் நெஞ்சத்தை குளிர்விக்கும். ☺️

நட்புடன்,
தவப்புதல்வன். 🙏

No comments: