Translate

Wednesday, October 25, 2017

ஹைக்கூ கவிதைகள்

பெயர் தெரியா ஊருக்கு
பயணப்பட்டேன் இவ்வழியில்.
-------------------------------------------------

சமையலில்
குழம்பு
காரம்.

============

குழம்பி
சுவையானது
இனிப்பு பண்டம்.

=================

முனிவர்
தவத்தில்
கொக்கு.

==============

புல்வெளிகள்
பசுமையாய்
பருவத்து நினைவுகள்.

==================

விநாயகருக்கு
தொந்தி
ஊழைசதையாய் பலருக்கு.

===================

பிரார்த்தனை
மண்டியிட்டனர்
அடிமைகள்.

===================

காட்சிகள்
உண்மையானது
விசாரனை.

==================

கடன்
கொடுக்காதே
கற்பை.

===================

மெல்லிய ஆடை
மெலிதானது
மெலிந்த இடை.

==================

ஏங்கும்
இதயம்
எடை அரை கிலோ.

===================

எப்போதும்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்

No comments: