இருப்பவனுக்கும்
இல்லாதவனுக்கும்
இருப்பதில்லை
"தூக்கம்"
==========================
நேசிப்பது நிறைய
யாசிப்பது குறைய
''வேண்டும்''
==============================
காதலில் உண்மையும்
நேசிப்பதில் நேர்மையும்
''வேண்டும்''
=================================
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.
A.M.பத்ரி நாராயணன்.
No comments:
Post a Comment