Translate

Saturday, November 25, 2017

பயமா? பக்தியா?



கோபுரம் கண்டு
கோவிலை அறிந்தான்.
கோவில் பூசாரி அங்கிருக்க
கோதண்டத்துடன் ஒரு……
உடலில் ஒர் சிலிர்ப்பு

பயமா? பக்தியா?

-- 
ஆக்கம்
தவப்புதல்வன்
A.M.பத்ரி நாராயணன்.

No comments: